#BREAKING || இந்திய அணி பயிற்சியாளர் பதவி.. தோனி விண்ணப்பம்..? அதிர்ச்சியில் BCCI

Update: 2024-05-28 05:39 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது

உள்துறை அமைச்சர் அமித்ஷா, சச்சின், தோனி உள்ளிட்டோர் பெயர்களிலும் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்

கூகுள் ஃபார்ம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் ஏராளமான போலி விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி என தகவல்கள் கூறுகின்றன

Tags:    

மேலும் செய்திகள்