#BREAKING || நியூசி.க்கு இமாலய இலக்கு - இந்தியா அதிரடி ஆட்டம்

Update: 2023-11-15 13:03 GMT

உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு 398 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி அசத்தல். நியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கிய இந்திய பேட்டர்கள். ரோகித் சர்மா அதிரடி தொடக்கம் - அரைசதம் அடித்த சுப்மன் கில்.

Tags:    

மேலும் செய்திகள்