ஆசிய போட்டிகள்... ஆடவர் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

Update: 2023-09-26 12:30 GMT

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் 400 மீட்டர் மெட்லே தொடர் நீச்சல் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. ஸ்ரீஹரி, லிகித், சஜன் மற்றும் தனிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தகுதிச் சுற்றில் 2வது இடத்தைப் பிடித்தனர். இன்று மாலை 6 மணியளவில் ஹாங்சோ நகரில் மெட்லே தொடர் நீச்சலின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்