#BREAKING || மீண்டும் வீடியோ வெளியிட்ட திருமா.. தமிழக அரசியலில் கிளம்பிய பெரும் புயல்

Update: 2024-09-14 13:51 GMT

ஆட்சி, அதிகாரம், அமைச்சரவையில் பங்கு குறித்து மீண்டும் வீடியோ வெளியிட்டார், வி.சி.க. தலைவர் திருமாவளவன்/செப்.12ல் மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் பேசிய உரையின் சுருக்கம் என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டார், திருமாவளவன்/1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - திருமாவளவன்/"சீட் ஷேர் அல்ல, பவர் ஷேர் தான் முக்கியம்" என திருமாவளவன் பேசிய வீடியோ விவாதப் பொருளானது/திருமாவளவனின் எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட வீடியோ மீண்டும் பதிவிடப்பட்டுள்ளது///4/"ஆட்சி அதிகாரத்தில் பங்கு" - மீண்டும் வீடியோ

Tags:    

மேலும் செய்திகள்