#Breaking : `உள் ஒதுக்கீடு' - திருமா தொடர்ந்த வழக்கில் திருப்பம் - தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Update: 2024-10-04 11:42 GMT
  • அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு விவகாரம்= திருமாவளவன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
  • அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது
  • பட்டியலின, பழங்குடியினர் பிரிவில் உள்ள பின்தங்கிய சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது
  • தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 10 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
  • திருமாவளவன் உள்ளிட்டோரின் வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்துள்ளது
  • தீர்ப்பை மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
  • கோப்புக்காட்சி/5/திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
Tags:    

மேலும் செய்திகள்