செய்தியாளர் சந்திப்பில் கலைஞர் பற்றி கவிதை.. பிரம்மிக்க வைத்த வைரமுத்து

Update: 2024-06-11 14:24 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில், சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், "காலம் உள்ளவரை கலைஞர்" என்ற நவீன கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு, தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்