#BREAKING || தவெக மாநாடு.. அடுத்தடுத்து வரும் சிக்கல் - தலைமை எடுத்த அதிரடி முடிவு

Update: 2024-10-12 14:15 GMT
  • தவெக மாநாட்டுப் பணி - குழுக்கள் அமைப்பு
  • தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைப்பு
  • அனைத்து குழுக்களுக்கும் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் நியமனம்
  • ஒருங்கிணைப்புக் குழு, பொருளாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு, வாகன நிறுத்தம் உள்ளிட்ட 14 குழுக்கள் அமைப்பு
  • விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெற உள்ளது
Tags:    

மேலும் செய்திகள்