தமிழகத்திற்கு, கல்விக்கான நிதி வழங்கும் விவகாரத்தில், கேள்விகளுக்கு விளக்கம் அளித்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.