#Breaking : அரங்கேறிய அதிரடி மாற்றம்... அக்., 8ம் தேதி கூடுகிறது அமைச்சரவை கூட்டம்

Update: 2024-10-01 13:03 GMT

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 8 ஆம் தேதி கூடுகிறது/சென்னை தலைமைச் செயலகத்தில் அக்.8ம் தேதி, காலை 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம்/புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் நடைபெற கூடிய அமைச்சரவை கூட்டம்/////2/வரும் 8ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

Tags:    

மேலும் செய்திகள்