#BREAKING || GST வரி குறைப்பு - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
/ஜி.எஸ்.டி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்/"பச்சை மிளகு, உலர் திராட்சை போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி கிடையாது, வியாபாரிகள் வாங்கி விற்றால் ஜி.எஸ்.டி உண்டு"/வங்கிக் கடன் பெற்றவர்கள் விதிகளை பூர்த்தி செய்யாவிடில் அபராதம் மீது ஜி.எஸ்.டி கிடையாது - நிர்மலா சீதாராமன்/"இன்சூரன்ஸ் பிரீமியம் மீது ஜி.எஸ்.டி வரியை குறைப்பது குறித்த முடிவு தள்ளிவைப்பு"/ஜி.எஸ்.டி வரி குறித்து யூகத்தின் அடிப்படையில் தகவல்களைப் பரப்பக் கூடாது - நிர்மலா சீதாராமன்/"விமான எரிபொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை"