"சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டு தான் திருந்துவார்கள்" - MP கனிமொழி பரபரப்பு பதிவு

Update: 2025-01-10 06:02 GMT

பெரியார் குறித்த சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி. கனிமொழி,

சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான்

திருந்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவு, சமத்துவம், பெண் விடுதலை, அறிவியல் வளர்ச்சி, தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள், அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும் - சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்