#BREAKING || சிறுமிகள், பெண்களை தொட்டால் இனி மரண தண்டனை - முதல்வர் ஸ்டாலின் அதிரடி
"சிறுமிகள் பாலியல் வன்கொடுமை- மரண தண்டனை"/"18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - மரண தண்டனை"/பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம்/12 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால், 20 ஆண்டுகளுக்கு சிறை, ஆயுள் தண்டனை விதிக்கப்படும்/மீண்டும் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை/பெண்ணின் ஆடையை அகற்றும் உள்நோக்கத்துடன் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை /பெண்ணை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை