#BREAKING ||அமைச்சரவையில் மாற்றமா?.. ஆளுநர் ஆர்.என் ரவியுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்திப்பு

Update: 2024-08-22 10:41 GMT

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்திப்பு/தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்/தலைமைச் செயலாளர் உடன், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் உடன் சென்றுள்ளார்/அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது////3/ஆளுநருடன் தலைமை செயலாளர் சந்திப்பு

Tags:    

மேலும் செய்திகள்