சீமான் வழக்கு - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2025-03-21 06:00 GMT

சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு - உத்தரவு/நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்

சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு/நடவடிக்கை எடுக்க மறுத்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஏப்ரல் 16ம் தேதிக்கு தள்ளி வைப்பு/நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்