ராஷ்மிகா வீடியோ விவகாரம்... வானதி சீனிவாசன் MLA ஆவேசம் | Rashmika | Vanadhi Srinivasan

Update: 2023-11-08 10:46 GMT

நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் நடக்கும் போது, மனரீதியாக உறுதியுடன் இருக்க வேண்டும் என, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்......

Tags:    

மேலும் செய்திகள்