அரசியலில் சர்ச்சையை கிளப்பிய ஒற்றை பதிவு.. - பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம்..
பழையன கழிதலும் புதியன புகுதலும் என தான் பதிவிட்டதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.