நாடாளுமன்ற வளாகத்தில் புதிய மாற்றம்.. "பிரேர்னா ஸ்தல்" | New Parliament | Thanthitv
டெல்லியில் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சத்ரபதி சிவாஜி, காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோரின் சிலைகளை ஒரே இடத்தில் வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள "பிரேர்னா ஸ்தல்" என்னும் பூங்காவை குடியரசுத் துணை த் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்துள்ளார்...