"திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்திற்கு மாதம் 5,000 செலவு அதிகரிப்பு" - கே.பி.முனுசாமி தாக்கு
திமுக ஆட்சியால் ஒரு குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் கூடுதலாக செலவு ஆவதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.