#BREAKING || வாயால் வந்த வினை.. "இனி அனுமதி இல்லை.." - கங்கனாவிற்கு எதிராக திரும்பிய பாஜக மேலிடம்
வாயால் வந்த வினை.. "இனி அனுமதி இல்லை.." - கங்கனாவிற்கு எதிராக திரும்பிய பாஜக மேலிடம்
கங்கனா ரனாவத்துக்கு பாஜகவில் கட்டுப்பாடு "கட்சியின் கொள்கை குறித்து பேச கங்கனா ரனாவத்துக்கு அனுமதி இல்லை" பாஜக தரப்பில் அறிக்கை வெளியீடு "விவசாயிகள் போராட்டம் குறித்து பாஜக எம்.பி., கங்கனா ரனாவத் கூறிய கருத்து, கட்சியின் கருத்து அல்ல" கங்கனா ரனாவத் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை - பாஜக "கட்சி கொள்கை விவகாரத்தில் கங்கனா ரனாவத் அறிக்கை வெளியிட அனுமதியோ அல்லது அதிகாரமோ இல்லை"