முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் ஆய்வு கூட்டம்
'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் களஆய்வு
4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு