எதிர்க்கட்சிகளின் இன்றைய மும்பை ஆலோசனை கூட்டத்தில் இந்திய கூட்டணியின் லோகோ என்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் லோகோ வெளியிடப்படாது என தகவல்.
லோகோவின் சில மாற்றங்களை செய்ய சில கட்சிகள் பரிந்துரை வழங்கி இருப்பதால் அந்த மாற்றத்தை செய்ய ஏதுவாக இன்றைய தினம் லோகோ வெளியிட ப்படாது என தகவல்