"சீமானுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்" - ஹெச்.ராஜா அதிரடி | Seeman

Update: 2025-01-13 02:01 GMT

பெரியார் குறித்து பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் குறித்து சீமான் பேசியது அத்தனையும் உண்மை என கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது எனவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்