எதிர்பாரா சம்பவம்.. அண்ணாமலைக்கு என்ன ஆச்சு? - பதறி ஓடிய தொண்டர்கள்.. பரபரப்பு

Update: 2025-01-13 02:43 GMT

கோவை வீரியம்பாளையம் பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பொங்கல் பண்டிகையையொட்டி கயிறு இழுக்கும் போட்டி , உறியடித்தல் உள்ளிட்டவை நடைபெற்றன.

அண்ணாமலை கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்டு இழுக்கும் பொழுது கயிறு அறுந்தது , இதனால் கீழே விழவிருந்த அவரை அருகில் இருந்தவர்கள் தாங்கி பிடித்தனர். இச்சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்