#BREAKING || ஈபிஎஸ்ஸை சந்திக்கும் முக்கிய தலை?.. உருவாகும் புது கூட்டணி?
எடப்பாடி பழனிசாமியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு. சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் நடைபெற்று வரும் சந்திப்பு. அதிமுக உடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைக்க கூடும் என தகவல்கள் வெளியான நிலையில் சந்திப்பு.