"100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும்..." - கிருஷ்ணசாமி கொடுத்த உறுதி

Update: 2024-04-13 04:56 GMT

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவருமான கிருஷ்ணசாமி போட்டியிடும் நிலையில் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கிருஷ்ணசாமி தீவிரவாக்கு வாக்கு சேரிப்பில் ஈடுபட்டார்... தேர்தல் பரப்புரைக்காக சங்கரன்கோவில் பகுதியில் உள்ள வீரனாபுரம் கிராமத்துக்கு சென்ற கிருஷ்ணசாமிக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்