#BREAKING || விழுப்புரத்தை தவிர.. MP, MLA-க்களுக்கு முதல்வர் கடிதம்

Update: 2024-07-04 15:21 GMT

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் கடிதம். வருகிற 11 மற்றும் 12 தேதிகளில் மக்களுடன் முதல்வர் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்