```நஞ்சு'... 100 பேர்- மரணம் என்ன காரணம்?'' மேடையிலேயே நின்ற போலீஸ்... நரம்பு புடைக்க சீறிய சீமான்
ட்டத்தில் சீமான் - எதிர்ப்பு கோஷத்தால் பரபரப்பு/"போர் நடந்து பேரழிவு நடந்த பின்னர் மக்களை இடமாற்றம் முடியும்"/அணு உலை வெடிப்பிற்கு பிறகு மக்களை இடமாற்றம் செய்ய முடியாது - சீமான்/வெளிச்சத்தை விட உயிரோடு வாழ்வது தான் முக்கியம். காற்று, நீர், உணவு எல்லாம் கெட்ட பிறகு மின்சாரத்தை வைத்து என்ன செய்வது? - சீமான்/மின் உற்பத்திக்கு அணு உலை, அனல் மின் நிலையம் தான் இருக்கிறதா? - சீமான்/"அனல் மின் நிலையத்தால் பாதிப்பு இல்லை என கருத்து கூறும் மக்கள் தங்களுடைய வீடுகளை அங்கு கட்டிக் கொள்ளுங்கள்"/"இந்த பகுதி மக்கள் காற்றை சுவாசிக்க வில்லை, கந்தக தூசியை தான் சுவாசிக்கிறார்கள்"