ஒரே நாடு தேர்தல் ... காங்., திமுக, AAP MPக்கள் அடங்கிய குழுவின் கைக்கு செல்கிறது மசோதா

Update: 2024-12-20 11:06 GMT

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான 129வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 2 மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

கூட்டுக் குழுவில் மாநிலங்களவையை சேர்ந்த பாஜக எம்பிக்கள் புவனேஸ்வர் கலிதா, கவிதா பட்டிதார், காங்கிரஸ் எம்பிக்கள் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, திமுக எம்பி வில்சன் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்ட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்