நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு தொடக்கம்
தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது
வர்த்தக மையத்தில் உள்ள அரங்குகளை பார்வையிட்டார் முதல்வர்