``கோர்ட்டுக்கு போவதே சரி..'' பிரேமலதா அதிரடி | Premalatha Vijayakanth

Update: 2025-01-09 14:42 GMT

யு.ஜி.சி. விதிகளை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடுவது தான் சரியானதாக இருக்கும் என்று, தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்