``பாஜகவால் அது மட்டும் முடியாது'' - அமைச்சர் ரகுபதி காட்டம் | Minister Ragupathy | DMK

Update: 2025-03-21 02:11 GMT

பாஜகவின் ஆள் பிடிக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது என்றும், திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்