ரிப்பனுக்கு பதிலாக இருந்த நூல் - தொழிலாளியை கன்னத்தில் அறைந்து தாக்கிய MLA

Update: 2025-03-21 02:17 GMT

அசாமில் அரசு நலத்திட்ட திறப்பு விழாவில் ரிப்பன் இல்லாததால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, அருகில் இருந்த ஒப்பந்த தொழிலாளரை அறைந்து, வாழை மரத்தை கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட‌து.

பாலம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டச்சென்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏ ஷம்சுல் ஹூடா, சிகப்பு ரிப்பனுக்கு பதிலாக நூல் கட்டப்பட்டிருந்த‌தை கண்டு ஆத்திரம் அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்