#JUSTIN : மாணவி விவகாரம் - ``கமிஷனர்- அமைச்சர் வேறு வேறு பதில்..'' அண்ணாமலை கிளப்பிய சந்தேகம்
"பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை தேவை"/"அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"/பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்/அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது - அண்ணாமலை/வழக்கு குறித்து உயர்கல்வி அமைச்சர் பேசியதற்கும், காவல்துறை ஆணையர் பேசியதற்கும் முரண்பாடு - அண்ணாமலை/காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருக்கிறார் - அண்ணாமலை/பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று சென்னை காவல் ஆணையர் கூறுகிறார் - அண்ணாமலை