ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் அண்ணாமலை பாத யாத்திரை... - செல்லும் வழியெங்கும் மக்களுடன்...வெளியான பரபரப்பு காட்சிகள்

Update: 2023-07-30 07:31 GMT

"என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை

முதுகுளத்தூர் தொகுதியில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை

ராமநாதபுரத்தின் 4 தொகுதிகளில் 2வது தொகுதியில் அண்ணாமலை பாத யாத்திரை

பாத யாத்திரையில் பொதுமக்களை சந்தித்து அண்ணாமலை கலந்துரையாடல்

Tags:    

மேலும் செய்திகள்