அண்ணாமலை முக்கிய ஆலோசனை

Update: 2024-02-05 13:47 GMT

அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை கோ பூஜைகள், சிறப்பு பூஜைகளுடன் பாஜக கொடியை ஏற்றி, அண்ணாமலை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளர்களுடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்