#JUSTIN || ``ITC -யில் நடக்கும் நாடகம்'' - கருப்பு கொடியுடன் கொந்தளித்து பேசிய அண்ணாமலை
கருப்பு கொடி காண்பித்து அண்ணாமலை போராட்டம்/சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருப்பு கொடி காண்பித்து போராட்டம்/கேரள, கர்நாடக மாநில தலைவர்களை வரவேற்கும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து போராட்டம்