இந்தியாவிலிருந்து வெளியேறும் வாட்ஸ் அப்?... பறந்த எச்சரிக்கை - பேரதிர்ச்சியில் மக்கள்
வாட்ஸ் அப் பற்றிய ரகசியங்களை வெளியிட வலியுறுத்தினால், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. அது பற்றிய விபரங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...