"என் வீட்டுல 60 பிணம் விழுந்துச்சு.." நேரில் பார்த்தவர் நடுங்கவிடும் தகவல்.. | wayanad Landslide

Update: 2024-08-04 07:32 GMT

கேரள மாநிலம் வயநாட்டின் முண்டகையும் சூரல் மலையும் மயானம் போல் காட்சியளிக்கின்றன உறவுகளை இழந்து தவிக்கும் மக்கள் தாங்கள் கண்ட காட்சிகளை தந்தி தொலைக்காட்சிக்கு பகிர்ந்துள்ளனர். அந்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்