"எந்த வழக்கையும் சந்திக்க தயார்" - சீமான் திட்டவட்டம் | Seeman | NTK | Thanthi TV
தேசிய பாதுகாப்பு சட்டத்தை பார்த்தவன் என்பதால், எந்த வழக்கையும் சந்திக்க தயாராக உள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.