பெரும்பான்மை இல்லாத பாஜக அரசுக்கு கிடைத்த திடீர் வலிமை.. விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்?
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஓப்புதல்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது