பிளஸ் 1 மாணவனுக்கு என்ன தான் ஆச்சு? - ``உசுரோட இருக்கானா? இல்லையா?''

Update: 2024-12-16 07:50 GMT

பிளஸ் 1 மாணவனுக்கு என்ன தான் ஆச்சு? - ``உசுரோட இருக்கானா? இல்லையா?''


புதுச்சேரியின் செல்லிப்பட்டு பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் நேற்று நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பிளஸ் ஒன் மாணவர் லியோ வெள்ளப்பெருக்கில் சிக்கி அடித்து செல்லப்பட்டு மாயமாகினார். அவரை 2ஆவது நாளாக இன்று திருக்கனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் படகு மூலம் தீவிரமாக தேடி

வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்