#JUSTIN : சிறைக்குள் ராமாயணம்... சீதையை தூக்கிய ராவணன்... Wall கேப்பில்...கம்பி நீட்டிய வானர கைதிகள்

Update: 2024-10-12 07:27 GMT

வானர வேடமிட்டு தப்பிய கைதிகள்/ஹரித்துவார், உத்தரகாண்ட்/உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் சிறையில், ராமாயண நாடக அரங்கேற்றத்தின் போது, வானர வேடமிட்டு 2 கைதிகள் தப்பியோட்டம்/ஹரித்துவார் மாவட்ட சிறையில் ஆயுத பூஜையையொட்டி அரங்கேற்றப்பட்ட ராமாயணம் நாடகம்/ராமாயண கதாபாத்திர வேடமிட்டு நாடகத்தை அரங்கேற்றிய சிறை கைதிகள் /சீதையை ராவணன் தூக்கி சென்ற பிறகு வானர வேடமிட்ட 2 கைதிகள் சீதையை தேடி செல்லும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தனர்/சீதையை தேடுவதற்காக சென்ற வானர வேடமிட்ட 2 கைதிகள் வெகு நேரமாகியும் திரும்பி வராததால் தப்பிச் சென்றது கண்டுபிடிப்பு

Tags:    

மேலும் செய்திகள்