150அடி ஆழத்தில் உயிருக்கு போராடும் குழந்தை..நெஞ்சை உலுக்கும் செய்தி..மீட்கும் திக் திக் காட்சி

Update: 2024-12-24 03:38 GMT

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி வரும், மூன்றரை வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்தில் உள்ள படியாலி கிராமத்தில், விளையாடிக் கொண்டிருந்த செட்னா என்ற சிறுமி, அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. சுமார் 150 ஆழத்தில் சிக்கியுள்ள சிறுமியை மீட்க, தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்