பாஜக MP மண்டை உடைப்பு! கொந்தளித்த எல்.முருகன்... எக்ஸ் தளத்தில் பரபரப்பு | Rahul Gandhi

Update: 2024-12-20 02:25 GMT

நாடாளுமன்ற வளாக படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ராகுல் காந்தி ஒரு எம்பியை தள்ளினார் என்றும், அந்த எம்பி தன் மீது விழுந்ததால் தான் கீழே விழுந்து காயமடைந்தாக பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய இணையமச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், பாராளுமன்ற வளாகத்தில், முன்னாள் அமைச்சர் சாரங்கியை தள்ளிவிட்டு காயம் ஏற்படச் செய்த, ராகுல்காந்திக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்