பெரும்பான்மை இல்லாததால் நிறைவேறாத மோடியின் கனவு..39 பேர் கையில் சென்ற ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா- கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு.....
மத்திய சட்டத்துறை அமைச்சர் மக்களவையில் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்