பஸ்ஸில் சேட்டை செய்த மன்மதன்.. எண்ணி 25 முறை கன்னம் சிவக்க சிவக்க பளார் பளார்னு அறைந்த பெண்
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பேருந்தில் பயணித்த பிரியா லஷ்கரே என்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்ற குடிபோதை ஆசாமியை அப்பெண் 25 முறை பளார் பளார் என அறைவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது... இணையவாசிகள் பிரியாவின் தைரியத்தை சிலாகித்து வருகின்றனர்...