#BREAKING || பஞ்சாப் Ex துணை முதல்வரை நோக்கி திடீர் துப்பாக்கிச்சூடு.. வெளியான பகீர் வீடியோ
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பிர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச்சூடு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் நுழைவு வாயில் அருகே நடைபெற்ற சம்பவம்