#Breaking : ``மாட்டிறைச்சிக்கு தடை..'' - அசாம் முதல்வர் பரபரப்பு உத்தரவு | BEEF

Update: 2024-12-04 15:50 GMT
  • அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை
  • அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா உத்தரவு
  • "இன்று முதல் மாநிலத்தில் உள்ள உணவகங்கள், பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி பரிமாற தடை விதிப்பு"
  • "உணவகங்கள், பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்பதை முழுமையாக நிறுத்த முடிவு"
  • முன்பு கோவில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்ற கட்டுப்பாடு மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்