#Breaking : மசூதிகள் வழக்கு - ``நாடு முழுவதும்'' - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-12-12 11:59 GMT

மசூதி தொடர்பான வழக்குகள் - உச்சநீதிமன்றம் அதிரடி "மசூதிகள் இருக்கும் இடத்தில், இந்து கோயில்கள் இருந்தது என கூறி புதிதாக தாக்கல் செய்யும் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது" முகலாயர் காலத்தில் இந்து கோயில்கள் இருந்தன என கூறும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்