நடு ராத்திரியில் பயங்கர சத்தத்துடன் கொழுந்து விட்டு எரிந்த தீ.. அலறி ஓடிய மக்கள்

Update: 2024-12-08 04:50 GMT

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஹடப்சார் பகுதியில் இரவில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கடும் புகைமூட்டம் காரணமாக தீயை

கட்டுப்படுத்த முடியவில்லை. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க போராடினர்.

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும்

பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்